1 பேது 4:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். Viz kapitola |