1 பேது 4:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல், Viz kapitolaபரிசுத்த பைபிள்12 எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 பிரியமானவர்களே! நீங்கள் பரீட்சிக்கப்படும்படி அனுபவிக்கும் சுட்டெரிக்கின்றதான துன்பங்களைக் குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு நடந்துவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், Viz kapitola |