1 பேது 2:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; Viz kapitolaபரிசுத்த பைபிள்22 “அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; Viz kapitola |