1 பேது 2:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் ராஜாவுக்குக் கீழ்ப்படியுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற எல்லா அதிகாரங்களுக்கும் கர்த்தரின் பொருட்டு பணிந்து நடவுங்கள். மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். Viz kapitola |