1 பேது 1:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியம் என்பதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 இது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் பல்வேறு வகைப்பட்ட தொந்தரவுகள் உங்களுக்கு துயரத்தைத் தரலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இப்போது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் பொருட்டு நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், இந்த இரட்சிப்பைக் குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். Viz kapitola |