1 இராஜா 6:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 அத்துடன் அவன் ஆலயத்தின் உட்புற அறை, வெளிப்புற அறையின் தளங்களைத் தங்கத் தகட்டினால் மூடினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்30 இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான். Viz kapitola |