1 இராஜா 5:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்து வேலையாளரை நடத்துகின்ற மூவாயிரத்து முந்நூறு மேற்பார்வையாளர்களும் இருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான அதிகாரிகள் 3,300 பேர்களும் இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்16 3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள். Viz kapitola |