1 இராஜா 4:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு மகளாகிய பஸ்மாத் என்பவளைத் திருமணம்செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர். இவன் சாலொமோனின் குமாரத்தியான பஸ்மாத்தை மணந்திருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான். Viz kapitola |