1 இராஜா 4:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 பென் அபினதாப், நாபோத் தோருக்கு ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் தாபாத்தைத் திருமணம் செய்திருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 அபினதாபின் மகன், இவன் தோரின் நாட்டுப்புறம் அனைத்திற்கும் அதிகாரியாக இருந்தான்; சாலொமோனின் மகளாகிய தாபாத் இவனுக்கு மனைவியாக இருந்தாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 அபினதாபின் குமாரன் இரதத்தின் ஆளுநர். இவன் சாலொமோனின் குமாரத்தியான தாபாத்தை மணந்திருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள். Viz kapitola |