1 இராஜா 22:41 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். Viz kapitolaபரிசுத்த பைபிள்41 இஸ்ரவேலின் ராஜாவாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் ராஜாவானான். இவன் ஆசாவின் குமாரன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். Viz kapitola |