Online Bible

- Reklamy -




1 இராஜா 22:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 ஆனால் மூன்றாம் வருடத்தில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைக் காண்பதற்காகப் போனான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

2 மூன்றாம் ஆண்டில், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைப் பார்க்கப் போனான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது,

Viz kapitola kopírovat




1 இராஜா 22:2

Následuj nás:

Reklamy


Reklamy