1 இராஜா 1:49 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லோரும் அதிர்ந்து எழுந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்49 அதோனியாவின் விருந்தினர் பயந்து வேகமாக வெளியேறினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள். Viz kapitola |