1 யோவா 5:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 எல்லா அநீதியும் பாவமே. ஆனால் எல்லா பாவமும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அநீதி எல்லாம் பாவம்தான்; என்றாலும் மரணத்திற்குரியதாக இல்லாத பாவமும் உண்டு. Viz kapitolaபரிசுத்த பைபிள்17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 எல்லா அநீதியும் பாவமே. ஆனாலும் மரணத்துக்கு இட்டுச் செல்லாத பாவமும் உண்டு. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு. Viz kapitola |