1 யோவா 4:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இறைவன் நம்மில் வைத்திருக்கும் அன்பினால், நாம் அவர்மூலம் வாழ்வடையும்படி, அவர் தமது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இவ்விதமாய், அவர் தனது அன்பைக் காட்டினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்9 தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 நாம் அவர் மூலமாக வாழ்வடையும்படி அவரது ஒரே பேறான மகனை இந்த உலகத்திற்கு அனுப்பியதால், அவர் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. Viz kapitola |