1 யோவா 4:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அன்பான பிள்ளைகளே, இறைவனுக்குரிய நீங்கள் அந்த பொய் தீர்க்கதரிசிகளை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களில் இருக்கிறவர் மிகப்பெரியவராய் இருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை வென்றீர்கள்; ஏனென்றால், உலகத்தில் இருக்கிறவனைவிட உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அன்பான பிள்ளைகளே, உலகத்தில் இருக்கின்றவனைவிட உங்களில் இருக்கின்றவர் பெரியவராய் இருக்கின்றார். அதனால், இறைவனுக்கு உரியவர்களாகிய நீங்கள் அந்த போலி இறைவாக்கினர்களை வெற்றி கொண்டீர்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். Viz kapitola |