1 யோவா 4:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதைக் கண்டு அதற்கு நாம் சாட்சி அளிக்கின்றோம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். Viz kapitola |