1 யோவா 3:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பாவம் செய்கிற எவரும் மோசேயின் சட்டத்தை மீறுகிறார்கள்; ஏனெனில், மோசேயின் சட்டத்தை மீறுதலே பாவம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 பாவம் செய்கின்ற எவரும் நீதிச்சட்டத்தை மீறுகிறார்கள். நீதிச்சட்டத்தை மீறுவதே பாவம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். Viz kapitola |