1 யோவா 2:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 மகனை மறுதலிக்கின்ற எவனும் பிதாவினுடையவன் அல்ல, மகனை அறிக்கையிடுகின்றவன் எவனோ அவனுடன் பிதா இருக்கின்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடைவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். Viz kapitola |