1 யோவா 2:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 அன்பான பிள்ளைகளே, இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதால் உங்களுக்கு நான் எழுதுகிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் பொருட்டு உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருப்பதால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். Viz kapitola |