Online Bible

- Reklamy -




1 கொரி 9:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 எனக்கு சுதந்திரம் உண்டல்லவா? நானும் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? ஆண்டவருக்காக நான் செய்த ஊழியத்தின் பலாபலனாக இருப்பவர்கள் நீங்கள்தானே?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

Viz kapitola kopírovat




1 கொரி 9:1

Následuj nás:

Reklamy


Reklamy