Online Bible

- Reklamy -




1 கொரி 8:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்பற்றிய விஷயத்தில்: உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை, இறைவன் ஒருவரே; அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறிவோம்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதைப்பற்றி பார்ப்போம். “உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை,” இறைவன் ஒருவரே, அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பதை நாம் அறிவோம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Viz kapitola kopírovat




1 கொரி 8:4

Následuj nás:

Reklamy


Reklamy