1 கொரி 8:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 இப்போது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைக் குறித்துப் பார்ப்போம். “நம் அனைவருக்கும் அறிவு உண்டு என்று” நமக்குத் தெரியும். இந்த அறிவு அகந்தையை ஏற்படுத்தும், ஆனால் அன்போ கட்டியெழுப்பச் செய்யும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். Viz kapitola |