1 கொரி 7:27 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202227 நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்27 நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு27 நீ திருமணம் செய்திருக்கின்றாயா? அப்படியானால் விவாகரத்தை நாட வேண்டாம். திருமணம் செய்யாதிருக்கிறாயா? ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே. Viz kapitola |