Online Bible

- Reklamy -




1 கொரி 6:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது?

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எல்லாவிதத்திலும் குற்றமாக இருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 உங்கள் மத்தியில் உள்ள ஒருவருக்கெதிரான இன்னொருவரின் வழக்கு உங்கள் தோல்வியடைந்த நிலையைக் காட்டுகிறது. மாறாக நீங்கள் ஏன் உங்களுக்கு எதிரான தீங்குகளை சகித்துக்கொள்ளக் கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் நீங்கள் ஏன் அதனை பொறுத்துக்கொள்ளக் கூடாது?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

Viz kapitola kopírovat




1 கொரி 6:7

Následuj nás:

Reklamy


Reklamy