1 கொரி 6:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இந்த வாழ்க்கைக்குரியவைகளை நீங்கள் நியாயந்தீர்த்துக்கொள்ளமுடியாதிருக்கிறது எப்படி? Viz kapitolaபரிசுத்த பைபிள்3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 தூதர்களை நாம் நியாயம் தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அதைவிட மேலான இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை தீர்ப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? Viz kapitola |