1 கொரி 6:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா? Viz kapitolaபரிசுத்த பைபிள்2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தை நீங்கள் நியாயம் தீர்க்கப் போகின்றவர்களாய் இருக்கையில் சிறிய வழக்குகளை தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையா? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? Viz kapitola |