1 கொரி 6:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 உங்கள் உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியானவர் உங்களில் குடியிருக்கிறாரே. நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 உங்களுடைய சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா? Viz kapitolaபரிசுத்த பைபிள்19 பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 உங்கள் உடல் நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவர் உங்களில் குடியிருக்கும் ஆலயமாய் இருக்கின்றது என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? Viz kapitola |