1 கொரி 6:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஆனால் தன்னைக் கர்த்தருடன் இணைத்துக்கொள்கிறவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அப்படியே கர்த்தரோடு இணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாக இருக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 ஆனால் ஆண்டவருடன் தன்னை இணைத்துக்கொள்கின்றவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அப்படியே கர்த்தரோடு இசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். Viz kapitola |