1 கொரி 4:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால், நான் மிகவிரைவில் உங்களிடம் வருவேன். அப்பொழுது, இந்த அகந்தைகொண்டவர்கள் பேசுவதை மட்டுமல்ல, அவர்களுடைய பெலத்தையும் அறிந்துகொள்வேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால் நான் மிக விரைவில் உங்களிடம் வந்து இந்த கர்வம் கொண்டவர்களின் பேச்சை அல்ல, அவர்களின் பலத்தை அறிந்துகொள்வேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். Viz kapitola |