1 கொரி 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே நடுகின்றவனோ தண்ணீர் ஊற்றுகின்றவனோ பிரதானமானவர்கள் அல்ல, மாறாக வளரச் செய்கின்ற இறைவனே பிரதானமானவர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். Viz kapitola |