1 கொரி 3:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், இறைவனே அதை வளரச் செய்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். Viz kapitola |