1 கொரி 3:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணானவைகள் என்று கர்த்தர் அறிவார்” எனவும் எழுதப்பட்டிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் பயனற்றவை என்று கர்த்தர் அறிவார்” எனவும் எழுதப்பட்டிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. Viz kapitola |