1 கொரி 3:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 அவன் அத்திவாரத்தின் மேல் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். Viz kapitola |