1 கொரி 3:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது. Viz kapitolaபரிசுத்த பைபிள்11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஏற்கெனவே போடப்பட்ட அத்திவாரத்தைத் தவிர, வேறு அத்திவாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அத்திவாரம் இயேசு கிறிஸ்துவே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. Viz kapitola |