1 கொரி 16:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஆனாலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஆனால், பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் நான் எபேசுவிலேயே தங்கியிருப்பேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஆகிலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். Viz kapitola |