1 கொரி 15:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 பின்பு அவர் யாக்கோபுக்கும் அதற்குப் பின்பு எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். Viz kapitola |