1 கொரி 15:48 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. Viz kapitolaபரிசுத்த பைபிள்48 மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 பூமியின் மனிதனைப் போலவே பூமியைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள். பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே பரலோகத்துக்குரியவர்களும் இருக்கின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. Viz kapitola |