1 கொரி 15:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவர் அடக்கம் செய்யப்பட்டு, வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அடக்கம் செய்யப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்4 வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 அவர் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும், வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதும், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, Viz kapitola |