1 கொரி 15:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. Viz kapitolaபரிசுத்த பைபிள்18 ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அப்படியானால் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தவர்களும் அழிந்து போனவர்களாய் இருப்பார்களே! Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. Viz kapitola |