1 கொரி 15:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்16 இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இறந்தோர் உயிரோடு எழுப்பப்படுவது இல்லையென்றால் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. Viz kapitola |