1 கொரி 14:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய வார்த்தைகளை உங்கள் நாவினால் பேசாவிட்டால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது யாருக்காவது விளங்குமா? உங்கள் பேச்சு காற்றோடு காற்றாய்ப் போய்விடுமே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சைப் பேசாவிட்டால் பேசப்பட்டது என்னவென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாக இருப்பீர்களே. Viz kapitolaபரிசுத்த பைபிள்9 அதுவே உங்களுக்கும் பொருந்தும். உங்கள் வாயின் வார்த்தைகள் தெளிவாக இருக்கட்டும். நீங்கள் தெளிவாகப் பேசாவிட்டால் உங்கள் கருத்தைப் பிறர் புரிந்துகொள்ள முடியாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய வார்த்தைகளை உங்கள் உதடுகளால் பேசாவிட்டால், நீங்கள் பேசுவது என்னவென்பது இன்னொருவருக்கு எப்படிப் புரியும்? நீங்கள் காற்றில் பேசுவது போலிருக்குமே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. Viz kapitola |