1 கொரி 13:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 அன்பு தீமையைக் கண்டு மகிழ்வதில்லை. ஆனால் உண்மையைக் கண்டு மகிழ்கிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 தீமையில் மகிழ்ச்சியடையாமல், மெய்மையில் மகிழ்ச்சியடையும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். Viz kapitola |