1 கொரி 12:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. Viz kapitola |