1 கொரி 12:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனின் ஆவியானவரால் பேசுகிற யாரும், “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்லமாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி யாரும், “இயேசுவே கர்த்தர்” என்று அறிக்கை செய்யவுமாட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 ஆகவே, இறைவனின் ஆவியானவரால் பேசுகின்ற எவனும் “இயேசு சபிக்கப்பட்டவர்” என்று சொல்ல மாட்டான். அவ்வாறே பரிசுத்த ஆவியானவராலேயன்றி எவராலும், “இயேசுவே ஆண்டவர்” என்று சொல்லவும் முடியாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். Viz kapitola |