1 கொரி 11:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அத்தோடு, பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை. ஆணுக்காகவே பெண்ணானவள் படைக்கப்பட்டாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். Viz kapitola |