1 கொரி 11:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202234 யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்ற விஷயங்களைக்குறித்த அறிவுரைகளை, நான் வரும்போது உங்களுக்குக் கொடுப்பேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்34 நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு34 ஒருவன் பசியாயிருந்தால் அவன் வீட்டிலேயே உண்ண வேண்டும். அப்போது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது குற்றவாளியாக தீர்க்கப்பட மாட்டீர்கள். மற்ற விடயங்களைக் குறித்த அறிவுரைகளை நான் வரும்போது உங்களுக்குத் தருகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)34 நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன். Viz kapitola |