Online Bible

- Reklamy -




1 கொரி 11:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 உங்களிடையே பிரிவினைகள் இருக்கவேண்டும் என்பது உண்மைதான். அப்பொழுதுதான் யார் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறவர்கள் என்பது தெளிவாகும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 உங்களில் உண்மையானவர்கள் யார் என்று அறியும் பொருட்டு உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்க வேண்டியது அவசியம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

Viz kapitola kopírovat




1 கொரி 11:19

Následuj nás:

Reklamy


Reklamy