1 கொரி 10:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்5 ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் பிரியமாய் இருக்கவில்லை. இதனால் அவர்கள் மரணித்து பாலைநிலத்தில் அவர்கள் உடல்கள் கிடந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். Viz kapitola |