1 கொரி 1:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஆகவேதான், “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து; அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அந்தப்படி: “ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன்” என்று எழுதியிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்19 “நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன். நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.” என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 ஆகவே, “நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து, அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்” என்று எழுதப்பட்டிருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. Viz kapitola |