1 நாளா 7:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 எப்பிராயீமின் குமாரன் ரேப்பாக், ரேப் பாக்கின் குமாரன் ரேசேப், ரேசேப்பின் குமாரன் தேலாக், தேலாக்கின் குமாரன் தாகான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான். Viz kapitola |